இயன்றமட்டும் கொடுங்கள்

நீதிமொழிகள் 25:21
;
ரோமர் 12:20
உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடு
நீதிமொழிகள் 19:17
ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்
நீதிமொழிகள் 31:20
சிறுமையானவர்களுக்குத் தன் கையைத் திறந்து, ஏழைகளுக்குத் தன் கரங்களை நீட்டுகிறாள்.
ரோமர் 12:13
;
எபிரெயர் 13:2
அந்நியரை உபசரிக்க நாடுங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததும் உண்டு
1. உண்ண உணவு கொடுங்கள்
மத்தேயு 25:35
பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்
ஏசாயா 58:7
பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிற...
சங்கீதம் 136:25
மாம்ச தேகமுள்ள யாவுக்கும் ஆகாரங்கொடுக்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
சங்கீதம் 145:15
ஏற்றவேளையில் நீர் அவைகளுக்கு ஆகாரங்கொடுக்கிறீர்
சங்கீதம் 147:9
அவர் மிருகஜீவன்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார்.
நீதிமொழிகள் 31:15
இருட்டோடே எழுந்து தன் வீட்டாருக்கு ஆகாரங்...
2. உடுக்க உடை கொடுங்கள்
மத்தேயு 25:36
வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்
ஏசாயா 58:7
வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரம்...
எசேக்கியேல் 18:7-9
வஸ்திரமில்லாதவனுக்கு வஸ்திரம் தரிப்பித்து,
உபாகமம் 10:18
அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார்.
லூக்கா 6:29
உன் அங்கியை எடுத்துக்கொள்ளுகிறவனுக்கு உன் வஸ்திரத் தையும் எடுத்துக்கொள்ள தடைபண்ணாதே
3. உறங்க இடம் கொடுங்கள்
மத்தேயு 25:35
அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்
ஏசாயா 58:7
துரத்துண்ட சிறுமையானவனை வீட்டிலே சேர்த்துக்கொள்...
ஆதியாகமம் 24:23-25
(
13-32)
ஆபிரகாம் ஊழியக்காரர்கள் ஈசாக்குக்கு பெண் தேடி வரும்போது, ரெபெக்காளும் அவளுடைய சகோதரன் லாபானும் அவர்களுக்கு இராத்தங்க இடம் கொடுத்தார்கள்
.